The Tiruppur Education Employment Motivational Trust channel is dedicated to discussing educational opportunities and employment resources for students in Tiruppur. It aims to provide guidance and support through various initiatives and workshops.
அன்புள்ள சகோதரர்களே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக. திருப்பூர் வாழ் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும், வழிகாட்டி முகாம் நடத்துவதற்காகவும் இந்த தளத்தை உருவாக்கி இருக்கிறோம்.