This Telegram channel, titled "சட்டமெனும் சாட்டை," provides insights and discussions on legal matters, emphasizing the importance of self-advocacy in legal contexts. It aims to empower individuals by sharing knowledge about navigating police, court, and government office procedures.
நமக்கு நாமே வக்கீல்தான்.போலீஸ்,கோர்ட்,கேஸ், அரசு அலுவலகங்களில் நாமே பட்டைய கிளப்பலாம்.நீதிமன்றத்தில் வாதாடுவது அம்மா அப்பாவிடம் பேசுவது போல்தான்.நீங்களும் சட்ட ஆலோசகர்தான்.சட்டத்திலும் சுயசார்பு.தமிழ் எழுத்து கூட்டி படிக்க தெரிந்தாலே போதும்.