This Telegram channel features content related to Ranger Tex Weller, a leader of the Seventeenth Navajo Division, and his efforts alongside friends to establish justice in areas facing injustice and encroachment. The channel highlights their adventures and commitment to addressing social issues.
ரேஞ்சர் டெக்ஸ் வில்லர் செவ்விந்திய நவஜோ பிரிவினரின் தலைவர் & இரவுக்கழுகு ஆவார். இவரது தோழர் கிட் கார்சன், செவ்விந்திய நண்பன் டைகர், மகன் கிட் ஆகியோருடன் இணைந்து அநீதி, அக்கிரமம் நடக்கும் இடங்களிலெல்லாம் சென்று நீதியை நிலைநாட்டுதலையே தலையாய கடமையாகும்.