IAT Free Acupuncture Helpline offers free basic education and guidance on acupuncture techniques. It conducts weekly online classes via Telegram video chat every week from 8 PM to 9 PM.
Master சண்முகானந்தம் பால்ராஜ் குழு அக்குபங்சர் பற்றிய அடிப்படை புரிதலை அனைவருக்கும் சென்று சேர்க்கும் விதமாக துவங்கப்பட்டது இந்த குழுவில் ஒவ்வொரு வாரமும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை Telegram video chat வழியாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்