This Telegram channel is dedicated to organizing volunteers who assist visually impaired individuals by writing exams on their behalf. It aims to facilitate support and provide a platform for those willing to contribute their writing skills.
குழுவின் விதிமுறைகள் பார்வையற்றவர்களுக்கு தேர்வுகளை எழுதித் தரும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது இதற்கு உங்களால் எழுத முடியும் என்றால் இந்த குழுவில் வந்து சேரவும் உதவி செய்வோம்