This Telegram channel provides explanations and information related to organic farming and livestock rearing in Dharmapuri. All posts are sourced from books or inquiries made to farmers, ensuring accurate and reliable content.
தர்மபுரி இயற்கை முறையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படும் இங்கே பதிவிடும் அனைத்து செய்திகளும் ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து அல்லது விவசாயிகளிடமிருந்து கேட்டு அறிந்து பதிவிடும் செய்திகள் ஆகும்