The "திருப்புகழ்" channel features daily posts of devotional hymns dedicated to Lord Muruga, providing an opportunity for followers to listen and seek blessings. Managed by Umamaheswarar Service Center, it aims to promote spiritual engagement through these sacred texts.
திருப்புகழ் பதிகங்கள் தினமும் ஒன்று வீதம் வரிசையாகப் பதிவு செய்யப்படும். பதிகங்கள் கேட்டு முருகப் பெருமான் அருள் பெற்றிடுங்கள். - உமாமகேஸ்வரர் (சர்வீஸ் சென்டர்)